எங்களை தொடர்பு கொள்ளவும்
உங்கள் ஆர்வத்தை
பதிவு செய்யுங்கள்!
மனநலம் மற்றும் மனநோய் குறித்து பல்வேறு பயிலரங்குகள் மற்றும் கருத்தரங்குகளை வழங்க உள்ளோம். நாங்கள் திட்டமிடுதலின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம். நீங்கள் ஏதேனும் ஒரு பயிலரங்கம் அல்லது கருத்தரங்குகளில் ஆர்வமாக இருந்தால், தயவுசெய்து உங்கள் ஆர்வத்தை பதிவு செய்யவும். இந்த பயிலரங்குகள் மற்றும் கருத்தரங்குகளை நாங்கள் தொடங்கும்போது உங்களைத் தொடர்புகொள்வோம். அல்லது பயிலரங்குகள் மற்றும் கருத்தரங்குகள் தொடங்குவது பற்றி தெரிந்துகொள்ள அவ்வப்போது எங்கள் இணையதளத்திற்குச் செல்லவும். மேலும் நீங்கள் எங்கள் யூ-டியுப் (YouTube) சேனல்களில் பதிவு (Subscribe) பதிவு செய்யலாம்.